வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணா ஒரு சரித்திரம் 052.

11 செப்டம்பர் 2022 554 பார்வைகள்
அண்ணா  ஒரு சரித்திரம் 052.

அண்ணா ஒரு சரித்திர நாயகன்

தமிழ்நாட்டின் தவப்புதல்வன்
தலைமையகத்தின் தலைமகன்
தமிழரின் இதயதெய்வம்
தன்னலமின்றி சரித்திரம் படைத்தவர்
தன்னடக்கத்தின் சிங்கம்
தன்னம்பிக்கையை விதைத்தவர்
தலைக்கணம் இன்றி வாழந்தவர்
தித்திக்கும் பேச்சால் தென்னகத்தின் நாயகனாய்
அரசியலின் ஆசானாய் அறிவின் சுடராய்
அணையா விளக்காய்
அனைவரின் மனதிலும் வாழும்
அண்ணாவை நினைப்போம்
அவர் வழிநடப்போம்.

சா.ஜெயந்திராணி எம்.ஏ., பி.எட்., எம்.பில்.,
முதுநிலை ஆசிரியர்
கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை ,
சென்னை - 15.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE