புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள்
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணா ...! 049

11 செப்டம்பர் 2022 550 பார்வைகள்
அண்ணா ...! 049

அண்ணா இந்த
ஒறறைச்சொல் உலகத்தில் ஒட்டுமொத்த ஆண்யினத்தையும்
உனக்கு தம்பியாக்கியது
அன்பின் குடையின் கீழ்
நிழலெழுதிய நிலா நீ
ஆனால் நீ சூரியனின் சொந்தக்காரன்
அறிவில்  ஆகாயத்தின் உயரம் நீ
ஆளுமையின் சிகரம் நீ
திராவிடமென்பது உன் அடையாளம்
காஞ்சியில் உதித்த புத்தன் நீ
அறியாமை இருளின் தீ நீ
அழகான தமிழ்யினத்தின் உருவம் நீ
வியப்பிற்கிய அறிவு நீ
எல்லாமும் ஆகிய நீ
ஏன் சொல்லாமல் போனாய்
தாயுமாகிய தந்தையே
நீ இல்லாமல் தவிக்கிறோம்
 மீண்டும் வா நீ

 - கவிஞர்  பாபு,
கவிதா விலாசம்.
19/3   கெஜலட்சுமி காலனி
2 வது தெரு
செனாய் நகர்
சென்னை-600030

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE