புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

சட்ட மாமேதை அம்பேத்கர் 032

03 ஏப்ரல் 2023 713 பார்வைகள்
சட்ட மாமேதை அம்பேத்கர் 032

சட்ட மாமேதை அம்பேத்கர்

மத்திய பிரதேசத்தில் பிறந்தவரு
மும்பையில் படித்தவரு
மேற்படிப்புக்கு மேலை நாடு சென்றவரு.....

வெள்ளை சட்டை கருப்புகோட்டு அணிந்தவரு சட்டபடிப்பு படிச்சவரு
சட்டமேதை ஆனவரு.....

தீண்டாமை ஒழிச்சவரு
தீமையினை அறுத்தவரு.....

அரசியல் சட்டம் வகுத்தவரு
அமைதியை தந்தவரு.....

தன்னடக்கம் மிக்கவரு
தனி வாக்குரிமை தந்தவரு.....

மக்களின் அறியாமையும் மூடநம்பிக்கையும் வேரறுத்தவரு.....

வால் கத்தி போராட்டத்தைவிட    கல்வி மூலம் போராடி வெற்றி கண்டவரு.....

ரிசர்வ் பேங்க் உருவாக காரணமானவரு.....
சுதந்திரத்தின் முதல் சட்ட அமைச்சரானரு.....

மன்னராட்சியை விட மக்களாட்சி சிறந்தது என்றாரு.....

சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம்பரவட்டும் என்றாரு....

புத்தாண்டில் மலர்ந்தவரு
மக்களின் மகிழ்ச்சி கண்டவரு.....

புதுசு புதுசாய் கற்றவரு 
புதுமைபல தந்தவரு.....

ஆசானின் அன்பினால் அம்பேத்கர் ஆனாரு
பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆனாரு.....

உறங்கும்போதே உயிர்நீத்தார் நம் உத்தமரு.....

- கு.வேலம்மாள்
இடைநிலை ஆசிரியை
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி 
பொந்தம்புளி
கமுதி வட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE