புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

சட்டத்தின் தலை மகன் 003

11 மார்ச் 2023 472 பார்வைகள்
சட்டத்தின் தலை மகன் 003

சட்டத்தின்   

தலைமகனே  .....

சமத்துவத்தின் 

தூதுவனே...

பாமர மக்களின்   

நீதியை நிலை 

நாட்டும்   தர்மத்தின் 

நீதிபதியே...

அறியாமை இருளை 

போக்கும்  

சட்டங்களின் 

கலங்கரை விளக்கே...

ஏழை மக்கள்  

உரிமைகளுக்கு குரல்

கொடுக்கும்  நீதியின் 

ஆளுமையின் 

நாயகன் .....

அம்பேத்கர் அவர்களே... 

என்றும் ஒலிக்கும்

உம்  சட்ட புத்தகங்களின் ....

உரிமைக்கான  நீதி ஓசைகள்.....

காலங்கள் கடந்தாலும் .....
 
மனிதம்  காக்கும் 
ஆயுதம்
உம் சட்ட புத்தகங்கள்....

உரிமை பூக்களை...

பேனா முனையில்
 சட்டங்களாய்...

மலர செய்த  பாரத 

நாட்டின் நீதியின் 

மைந்தனே...
 
சட்டத்தின் சமத்துவ புரட்சி வீரனே...

 அம்பேத்கர் .....

உங்கள்  புகழ்  

உரிமைகளின்  வெளிச்சமாய்.....

என்றும் மின்னிடும்....

ஜனநாயகம் ஜொலிக்கும் வரை....

D. ஹர்சிதா திருச்சி,

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE