புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

மாமேதை அம்பேத்கர் 031

02 ஏப்ரல் 2023 613 பார்வைகள்
மாமேதை அம்பேத்கர் 031

மாமேதை அம்பேத்கர்
மகத்துவமிக்க மாமேதை
மாநிலம் போற்றும் மாமேதை
சமத்துவம் மிக்க மாமேதை சரி நீங்கள் பார்த்த மாமேதை சட்டத்தை சீர்திருத்திய மாமேதை சகலத்தையும் மாற்றிய மாமேதை நூல்கள் பல கற்ற மாமேதை நூலகமே இவரே ஆன மாமேதை வறுமைக்கு வாடாத மாமேதை வாடிய உள்ளத்தின் வளமையாக்கிய மாமேதை போராட்ட குணம் மிக்க மாமேதை போட்டியிலே வெற்றி கண்ட மாமேதை ஏழைகளுக்கு விடிவெள்ளி மாமேதை எட்டு கல்விக்கு புது வெள்ளி மாமேதை புரட்சித்தியை பற்ற வைத்த மாமேதை புதுமையான அரசியலாளர் மாமேதை எட்டுதைக்கும் புகழ் வீசும் எளிமை மிக்க மாமேதை எவரும் இல்லை புவி மேலே இனி இவரை காண இயலவில்லை மாமேதை அம்பேத்கர்

முனைவர். செ.காஞ்சனா.சேலம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE