புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

அறிவுப்பெட்டகம் அம்பேத்கார் 001

10 மார்ச் 2023 512 பார்வைகள்
அறிவுப்பெட்டகம் அம்பேத்கார் 001

அறிவுப்பெட்டகம் அம்பேத்கார்

அன்பிற்கினிய மனிதர்
அறிவால் உயர்ந்த மனிதர் ...
ஆற்றல்மிக்க மனமுடையவர் ....
ஆதரவற்றவர்க்கு குரல் கொடுத்தவர் ...
சட்டமேதை என்ற அடைமொழிக்குரியவர்...
சாதிமத பேதம் களைந்தவர்...
சாதிக்க தூண்டும் சரித்திர மனிதர்...
அரசியலமைப்புச் சட்டத்தை அமைத்தவர்...
அனைவருக்கும் உரிமை என முழங்கியவர்...
பட்டங்கள் பல பெற்ற மாமனிதர்...
பாரதம் பெற்றெடுத்த உயர்ந்த மனிதர்...
காலம் சொல்லும் அவர் பெருமை...
காலஞ்சென்றாலும் சரித்திரம் படைத்துக்கொண்டே இருக்கும்
 அம்பேத்காரின் அறிவுக்கூர்மை...


-இரா.காயத்ரி, ஆசிரியை
தருமபுரி மாவட்டம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE