புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

சரித்திர நாயகன் அண்ணல் அம்பேத்கர் 030

02 ஏப்ரல் 2023 716 பார்வைகள்
சரித்திர நாயகன் அண்ணல் அம்பேத்கர் 030

சரித்திர நாயகன் அண்ணல் அம்பேத்கர்

உலக கலங்கரை விளக்கம் நீங்கள்/

இந்திய மக்களுக்கு எதிராகச் 
சாதி என்ற பெயரால் நாட்டியம்
ஆடும் சதிகாரக் கூட்டங்களை/

இந்தியாவின்
அரசியலமைப்புச் சட்டத்தால் சாட்டை அடி கொடுத்த நவரச நாயகன்/

சட்டங்களாலும் பல பட்டங்களாலும்
இந்தியாவின் மானத்தைக்
காத்தவர் நீங்கள்/

அனைவரும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்த  வள்ளல் நீங்கள்/

பாமர மக்களும்
கல்வி கற்க வேண்டும் எனப் போராடிய
போராளி நீங்கள்/

சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில்  விஷம் பரவட்டும் என்று சொன்னவர் நீங்கள்/

கடவுளுக்குத் தரும் காணிக்கையும் ஏழைகளுக்கு அளிக்கும் கல்வியும் ஒன்று என்ற மகத்தான கொள்கையைக் கொண்டவர் நீங்கள்/

இப்படிப் பிறப்பு முதல் இறப்பு வரை மக்களுக்காகவே போராடிய போர் வீரர் ஐயா நீங்கள்/

உங்கள் விடாமுயற்சி வெற்றியைத் தந்தது புது சரித்திரம் படைத்தது
சரித்திர நாயகன் நீரே ஐயா/

-இர.உஷாநந்தினி சதீஷ்குமார்,
கோவை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE