புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

அறிவர் அம்பேத்கர் 019

02 ஏப்ரல் 2023 539 பார்வைகள்
அறிவர் அம்பேத்கர் 019


அறிவர் அம்பேத்கர்

 பல ஆயிரம் கஷ்டங்களை அனுபவித்து!

 பல மக்களை 
வாழ வைத்த 
பார் போற்றும் அண்ணல் அம்பேத்கர்!

 ஒருவர் உயராமல் குடும்பமேஉயரவும்
 ஊரும் நாடும்
 உன்னதம்
அடையவும்
 உழைத்த அண்ணல் அம்பேத்கர்!

 கல்வி கிடைக்காமல் கதறிய குழந்தைகளுக்கு!
 கவலைகள் போக்கி  இன்பமாக வாழ வைத்த எங்கள் அம்பேத்கர்!

 பொது கல்வித் துறையிலும் சட்டத்துறைகளிலும்  இன்று சாதிக்க வைத்த எங்கள் அம்பேத்கர்!

 அரசுப் பணிகளில் இன்று ஆயிரம் ஆயிரம் பேர் பணியாற்ற செய்த பகுத்தறிவு தந்தை அண்ணல் அம்பேத்கர்!

 மீண்டும் பிறந்து எழுந்து வாருங்கள் 
 உங்கள் குழந்தைகளின் உயர்வையும் உள்ளத்தையும் அறியஅறிவர் 
 அம்பேத்கர்!


-கவிஞர் இரா. வாசுகி 
பொன்னரசு அரசு பள்ளி ஆசிரியர்
கள்ளக்குறிச்சி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE