magizhchifm2020@gmail.com வியாழன், 12 November 2026
⚡ சமீபத்திய
காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம்
புதுமைப்பெண் கட்டுரைகள், பெண்கள், புதுமைப்பெண் கட்டுரைகள், பெண்கள், கவிதைகள்

சிந்தனை சிற்பி அம்பேத்கர் 023

02 ஏப்ரல் 2023 691 பார்வைகள்
சிந்தனை சிற்பி அம்பேத்கர் 023

சிந்தனை சிற்பி அம்பேத்கர்.

மனுநீதியெனும் அநீதிக்கு கொள்ளி வைத்தார்

   மனிதகுலம் ஒன்றெனவே சொல்லிவைத்தார்

அணுவளவும் ஆதிக்கத்திற்கு அடிபணியாது

அன்றாடம் எளிய மக்களுக்காக உழைத்தார்


விலங்குகள் குளித்தாலும் சில சமூகத்தாரை

விலக்கியே வைத்தார் குளத்தருகே

கலங்கிய அச்சிந்தை கொண்டாரை

கலங்கடித்து போராட்டம் கண்டார்

 

பலியிடப்படும் ஆடுகளாக அல்லாது

. பரந்த மனம் படைத்த சிங்கங்களாக
எளிய மனிதர்களும் வாழ்வில்

  ஏற்றம் காண வைத்தார்


யுத்த நெறி விடுத்துமாந்தரெல்லாம்

இசைந்து வாழ வேண்டியே

புத்த நெறியை தழுவித மைச் சேர்ந்தோர்

  புதிய உலகம் காணச் செய்தார்


ஆண்டான் அடிமை பேதம் தவிர்த்து
அனைவரும் சமமெனக் கூறி

தீண்டாமை தவிர்த்து சமதர்ம

தீதிலா சட்டவரைவை வகுத்தளித்தார்.

-கவிஞர் மு. கிருஷ்ணன்

நெல்லை மாவட்டம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE