புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அண்ணல் அம்பேத்கர் 038

03 ஏப்ரல் 2023 515 பார்வைகள்
அண்ணல் அம்பேத்கர் 038

அண்ணல் அம்பேத்கர் 

சாதி தீண்டாமையை……நீ – மறுத்து
  சமத்துவம் பேணிக்காக்க உருவெடுத்தாய் !
பகுத்தறிவை …..நீ – விதைத்து 
     சாதியத்தை கூர் சிதைத்தாய்  !
சட்ட விதை வடிவமைத்து 
      அறம் சிறக்க குரல் கொடுத்தாய்  !
 பாமரனை  அறிந்தாய் 
        பலவீனம்  தெரிந்தாய்  !
சட்டங்களை தொகுத்து 
         நீதி சமத்துவம் பதித்தாய் !
சாதி ஒழிப்பும் 
         சமத்துவ மதிப்பும்  !
இந்திய தேசியம் வெல்லும்
         அதை வருங்கால வரலாறு சொல்லும்…. 

-  கவிஞர்.A.S.நாகராஜன் ,
      கள்ளக்குறிச்சி .

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE