புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அம்பேத்கர்

14 ஏப்ரல் 2023 1,113 பார்வைகள்
அம்பேத்கர்

 அம்பேத்கார்

சட்டம் இயற்றிய சாணக்கியர் அவர் //

சாமானியர்களை சிந்திக்க வைத்த சரித்திரநாயகர் //

சட்ட வரைவிலக்கணம் தந்த சாதனையாளர் //

அமெரிக்காவில்  உரை நிகழ்த்திய அறிவுரையாளர் //

ஏழைகளுக்கு தோள் கொடுத்த இமாலயன்//

தீண்டாமை ஒழிக்க பாடுபட்ட சிந்தனையாளர் //

அனைவரும் கல்வி கற்க  வலியுறுத்திய அறிவாளர் //

சொற்களில் வாய்மை கண்ட சொல்லின் செல்வர் //

எளியவர்களை மதிக்கும் பண்பாளர் //

இக்கட்டான  நிலையிலும் சுயமரியாதை இழக்காதவர் //

வறுமை நிலையிலும் வாய்மை தவறாதவர் //

-கவிஞர் அ.கனகவள்ளி காரைக்கால்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE