புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

வேண்டும் சுகாதாரம்

09 ஏப்ரல் 2023 1,034 பார்வைகள்
வேண்டும் சுகாதாரம்

வேண்டும் சுகாதாரம்
***********************
சுகாதாரம் உறுதி மொழியை கூறு//
தூய்மையான ஆடையை அணிந்து கொள்//
தூய்மையான காற்றுக்கு தடை இருக்கக்கூடாது//
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திட
வேண்டும்//
புகை கிளம்ப வாகனங்கள் ஓட்டக்கூடாது//
எழிலாக இருந்தால்தான் கவலைகளை தீர்க்கும்//
சுற்றம் எழிலாக இருந்தால்தான் மகிழ்ச்சிதரும்//
சுத்தமாக வைப்பதால்
நோய்கள் தீரும்//
கழிவுநீர் வீட்டைசுற்றி
தேங்கியிருக்கக் கூடாது//
கண்ட இடத்தில் குப்பைகளை போடக்கூடாது//
நீர்நிலைகள் நிலவளங்கள் சுத்தமாக
வைத்திடு//
உடல்  உறுப்புக்களை
சுத்தமாக வைத்திடு//
நூலகம் பள்ளிகள் சுத்தமாக வைத்திடு//கல்லூரிகள் மருத்துவமனைகள் சுகாதாரமாக வைத்திடு//
கோயில்கள் அலுவலகங்கள் தூயமையாக வைத்திடு//
ஈக்கள் கொசுக்கள் 
அண்டாமல் பார்த்திடு//
பசுமையை வளர்த்து
தூயகாற்று பெற்றிடு//
தூய்மையான காற்றே
வலுமையான வாழ்வு//

- த.விஜயராணி
பொன்னேரி
திருவள்ளுர் மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE