புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

சட்ட மாமேதை 043

06 ஏப்ரல் 2023 646 பார்வைகள்
சட்ட மாமேதை 043

சட்ட மேதை அம்பேத்கர் 

சட்டம் கற்ற சமூக பற்றன்
சட்டம் போதிக்கும் சாதனை கொற்றன்
திட்டம் தீட்டி தீண்டாமை ஒழிப்பான்
நட்டம் இல்லா நாட்டின் காப்பான்

குற்றம் சாட்டும் குடிமகப் பண்பன்
சுற்றம் காக்கும் சூரனின் நண்பன்
கற்றல் பண்பில் கலையுக வேந்தன்
ஒற்றன் மார்பின் ஒற்றுமை காந்தன்

உறக்கம் துளைத்து உலகை அறிந்தான்
பறக்கும் பாமரனில் பாரதம் அளந்தான்
சிறகொடிந்த நாட்டின் சிந்தனை கர்ணன்
புறக்கணித்த மக்களின் பூவுலக மன்னன்

நீதி நெறியின் நீடுபுகழ் வல்லவன்
சாதியை வெறுத்த சாமானிய தலைவன்
நீதி தேவதையின் நேர்மைப் புதல்வன்
ஆதிமூட நம்பிக்கையை அண்மையில் அகற்றியவன்.

ஈ.தவணிதன்,
பல்லடம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE