புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி எப். எம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து வழங்கிய சிவகாமியின் சபதம் ஒலிவடிவம் 30 மணி நேரம் 47 நிமிடம் சிறப்பாக வழங்கப்பட்டது, இதனை சாதனையாக ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து பதிவு செய்துக்கொண்டது.

14 செப்டம்பர் 2023 854 பார்வைகள்
மகிழ்ச்சி எப். எம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து வழங்கிய சிவகாமியின் சபதம் ஒலிவடிவம் 30 மணி நேரம் 47 நிமிடம் சிறப்பாக வழங்கப்பட்டது,  இதனை சாதனையாக ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்  அங்கீகரித்து பதிவு செய்துக்கொண்டது.

மகிழ்ச்சி எப். எம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து வழங்கிய சிவகாமியின் சபதம் ஒலிவடிவம் ஆர். ஜே வனிதா அவர்களால் 30 மணி நேரம் 47 நிமிடம் சிறப்பாக வழங்கப்பட்டது. 

தொடக்கம்: 13-09-2023 காலை 06:00 மணி. 

நிறைவு: 14:09:2023 பகல் 12:47 மணி. 

வானொலி வரலாற்றில் இடைவிடாது 30 மணி நேரம் 47 நிமிடம் வரலாற்று நூல் ஒலிவடிவமாக செய்தது இதுவே முதல் முறை ஆகும். 

இதனை சாதனையாக ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து பதிவு செய்துக்கொண்டது.

 அனைவருக்கும் வாழ்த்துகள். 

Amb. WRH. DR. 

சி. கலைவாணி

தலைவர்

ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE