புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தமிழும்.. பாரதியும்...034

29 நவம்பர் 2022 557 பார்வைகள்
தமிழும்.. பாரதியும்...034

பாரதியின் வாழ்க்கை

விடுதலைக்காக நீ பாடு பட்டாய்
சாதி மதத்தை எதிர்த்து நீ நின்றாய்
பெண்கள் கல்வியை நீ ஆதரித்தாய்
பாரதி என நீ பட்டம்பெற்றாய்
சமுகத்தை சீர்திருத்த பாடு பட்டாய்
கவிஞராய் உலகில் வளர்ந்து விட்டாய்
பெண்கள் வளர்ச்சிக்கு பாடு பட்டாய்
பெண்கள் விடுதலையை நீ ஊக்குவித்தாய்
ரஷ்ய புரட்சிக்கு வழி வகுத்தாய்
எழுத்தால் மாற்றத்தை நீ ஊக்குவித்தாய்
எட்டயபுரத்தில் நீ பிறந்து விட்டாய்
அரசவை கவிஞராய் நீ உயர்ந்துவிட்டாய்

சி.புவனேஸ் குமார் M.com
62,பட்டர்குள தெரு,திருச்செந்தூர், தூத்துக்குடி, 628215

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE