செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உலக தம்பதியினர் தினம்

29 மே 2023 698 பார்வைகள்
உலக தம்பதியினர் தினம்

எங்கோ பிறந்து! எங்கோ வளர்ந்து! எண்ணற்ற ஆசைகள் எல்லாம் விடுத்து !

பெற்ற தாய் தந்தையரை மதித்து! விரும்பியவர்களை கைப்பிடித்து பலர்! விரும்பியவர்களை இதயத்திற்குள் மறைத்து சிலர்!

 கைபிடித்து இணைந்து விட்டோம் கடமை ஏற்று! கணவன் மனைவி பிள்ளைகள் என இன்பம் ஏற்று!

 விருப்பங்களை விட்டுக் கொடுத்து! பொறுப்புகளை சுமந்து! இல்லற பயணத்தில் இனிதே பயணித்துக் கொண்டிருக்கும்!!

 உலக தம்பதிகள்! கணவன் கண்களில் நீர் வழிந்தால் !
உதிரம் வடிக்கும் மனைவிகள்!

 மனைவி மழையில் நனைந்தால் கணவனுக்கு காய்ச்சல் அடிக்கும்!!

 ஒருவரை ஒருவர் இதயத்தில் சுமந்து!
 வறுமையிலும் வளமாய் வாழ்வை சுமந்து பயணிக்கும்!

 கணவனை இதயம் துடிக்கும் இடைவெளி நேரத்தில் கூட பிரியாது நினைக்கும்! அனைவருக்கும்!

   உலக தம்பதியர் தின வாழ்த்துக்கள்

கவிதைமாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE