magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி FM அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைப் போட்டி

14 செப்டம்பர் 2023 731 பார்வைகள்
மகிழ்ச்சி FM அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைப் போட்டி


மகிழ்ச்சி FM*  , அண்ணா பிறந்த தினம் கவிச்சிறகு விருது கவிதைப் போட்டி

 கவிதைப் போட்டி : .
 அண்ணாவிற்கு ஓர் மடல்*   எனும் தலைப்பில் கவிதைகள்24 வரிகளுக்கு மேல் அனுப்பி கவிச்சிறகு விருது இவ்விருதுக்கு உடனே
 விண்ணப்பிக்கலாம்.

உங்கள் கவிதைகளை இக்குழுவில் பதிவிட வேண்டும் .

தமிழில் பெயர். ஊர் தட்டச்சு செய்து அனுப்புக.


இணைய வழியில் *மகிழ்ச்சி FM  , *அண்ணா பிறந்த தினம்
 கவிச்சிறகு விருது *

 கவிதைப் போட்டி:
.
 அண்ணாவிற்கு ஓர் மடல்*   எனும் தலைப்பில்

 கவிதைகள்24 வரிகளுக்கு மேல் அனுப்பி கவிச்சிறகு *விருதுக்கு உடனே
 விண்ணப்பிக்கலாம்.

உங்கள் கவிதைகளை இக்குழுவில் பதிவிட வேண்டும் .

தமிழில் பெயர். ஊர் தட்டச்சு செய்து அனுப்புக.


இணைய வழியில் மின்விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.

 இக்குழு *செப்டம்பர்-15 இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

உங்கள் கவிதைகள் மகிழ்ச்சி Fm இணையதளத்திலும் வெளியிடப்படும்.
*
 கவிச்சிறகு  விருது பெற கவிஞர்களுக்கு மகிழ்ச்சி இணைய வானொலியில் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
" அண்ணாவை நாம் போற்றுவோம்.... அண்ணா பிறந்த தினத்தை கொண்டாடி மகிழ்வோம்....."

இந்த இணைப்பு மூலம் அறிஞர் அண்ணா விருதுக் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்....

கவிச்சிறகு விருது குழுவில் இணைய இங்கே சொடுக்கவும் ....

விபரங்களுக்கு ....

8838078388
 www.magizhchifm.com

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE