புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

ஆசிரியர் தினம் கவிதை

05 செப்டம்பர் 2023 2,774 பார்வைகள்
ஆசிரியர் தினம் கவிதை

அழகிய பிண்டமாய் வந்த என்னை கல்வி ஊட்டி அழகிய பேசும் ஓவியமாய் மாற்றியவர்கள்!

   ஆசிரியர்  என்னும் உளி இல்லா மூன்றாம்  நிலை சிற்பிகள்!

   இன்னல்கள் எதிர்பாராது இன்பத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்கள்!

   ஈன்றவர்கள் இல்லை,நம்மை,,!! இருப்பினும்பள்ளிக்கு தாய் தந்தையர்கள்!

   உரிமையை கொடுக்காவிட்டாலும்  உரிமையோடு அன்பாய் அதட்டி சொல்லிக் கொடுப்பவர்கள்,,!

 ஊக்கம் இல்லாதவரை கூட,, ஊக்கப்படுத்துபவர்கள்!

   ஒற்றுமையை கற்றுக் கொடுக்கும் உளவாளிகள்!!கல்விக்குபோராளிகள்!

    ஓங்கி உயர,, தூண்டுகோலாய் விழிக்கு நல் ஒளி கொடுப்பவர்கள்,,!

  ஔவையின் பொன்மொழிகளை அவ்வியமாய் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் !!

ஃக்து  இந்நாட்டிற்கு வருங்கால தூண்களாய் எமை மாற்றும் சிற்பிகள்!

   அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !
  ஆக்கம் 
கவிதை மாணிக்கம்!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE