புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உலக புன்னகை தினம்

07 அக்டோபர் 2022 845 பார்வைகள்
உலக புன்னகை தினம்

"உலக புன்னகை தினம்"

புன்னகை ஒன்று இருப்பதால் என்னவோ! புண்பட்ட மனங்கள் பூரித்தே வாழ்கிறது!

உள்ளுக்குள் ஆயிரம் வலிகள் தாங்கினாலும்,,! உதடுகள் புன்னகைப்பதால்!
உங்கள் உருவம் கூட அழகாகிறது!!

எந்த தேசத்தில் எதார்த்தமாய் வாழ்ந்தாலும்!! சந்தோசம் இல்லை!

புன்னகை தேசத்தில் வாழ்ந்தால் மட்டுமே! துன்பம் நெருங்குவதில்லை!!

காலையில் சென்று கடின உழைப்பிலே! மாலை வரை உழைத்துகலைத்து!
வீடு திரும்பும்தந்தை!

கண் குளிர புன்னகையோடு பூரித்து !புள்ளி மானாய் ஓடிவரும்
புன்னகை அரசியாய் ! அரசனாய்! தன் குழந்தைகளை காணும் தந்தை !கலைப்பை மறக்கும் விந்தை!

உலகு உள்ளங்கள்! அழுதாலும் !!உதடுகள் புன்னகையில் சிரிக்க!
 என் என் உள்ளம் கனிந்த!
உலக புன்னகை தின வாழ்த்துக்கள்!!

கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE