காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
மனசாட்சி
தான் கிழித்த கோட்டை
ஒவ்வொரு நாளும்
தானே
தாண்டிக்கொண்டிருக்கும்
ஒரு விநோதமான வஸ்துவுக்கு பெயர்தான்
மனசாட்சி என்பது
தங்கேஸ்.