புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

குடியரசு தினம்

26 ஜனவரி 2023 1,420 பார்வைகள்
குடியரசு தினம்

*குடியரசு தினம்:*

மூவண்ணம் உணர்த்தும் 
முப்பரிமாணம்.

செங்குருதி சிந்திய 
தியாகிகளின் சரித்திரமாய் 
காவியும்

அஹிம்சை அறவழியென 
அச்சமின்றி அரங்கேற்றியதால் 
வெள்ளையும் 

வளமிக்க பாரதம் 
வழி வழியாய் வாழ்ந்திட 
பச்சையும் 

இவையனைத்தும் இயங்க 
ஒற்றுமை எனும் 
அச்சாணிசக்கரம் கொண்டு

வல்லரசாய் வலிமையோடு 
வருங்காலத்தில் வாகைசூடிட 

சங்கடம் இன்றி
சமஉரிமை கொடுத்து 
சமயச்சார்பற்றநாடாய்
சமுதாயநலம்வேண்டி  
சந்தோசம் பெறுக 

முன்னோர்கள் முன்னின்று 
பெற்றுத்தந்த குடியரசை 
பேணி காத்திடுவோம்.

*இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்* 

- ©️ஹரி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE