magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகளிர் தினம் விருது - புதுமைப்பெண் விருது - 2023

16 பிப்ரவரி 2023 1,062 பார்வைகள்
மகளிர் தினம் விருது - புதுமைப்பெண் விருது - 2023

மகளிர் தினம் விருது - புதுமைப்பெண் விருது - 2023 "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி

https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm ல் சிறப்பு தினங்களில் கவிஞர்கள்,எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள் போன்ற படைப்பாளர்களை கெளரவப்படுத்தும் விதமாக விருதுகள் வழங்கி வருகிறோம் . அந்த வகையில் மார்ச் 8, மகளிர் தினத்தை முன்னிட்டு புதுமைப்பெண் விருது - 2023 "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டியில் பெண்மையை போற்றுவோம்,வரலாற்றில் பெண்கள்,இலக்கியத்தில் பெண்கள்,உலகம் போற்றும் பெண்கள்,மாண்புமிகு மகளிர்கள், புதுமைப்பெண்கள், சிங்கப்பெண்கள்,வீர மங்கைகள்,தங்க தாரகை ,இதைப்போன்று பெண்களின் பெருமைகளைப் போற்றும் விதமாக நீங்களே ஒரு தலைப்பிட்டு  கட்டுரைகளை எழுத்துப் பிழை மற்றும் இலக்கண பிழை  இல்லாமல்  Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள்.சிறந்த  கட்டுரைகளுக்கு  " புதுமைப்பெண் விருது - 2023 "
விருதும்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த கட்டுரைகள் மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஒருவர் எத்தனை கட்டுரைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்,

உங்கள் கட்டுரைகள் புதிதாக இருக்க வேண்டும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக இருக்க கூடாது.

உங்கள் கட்டுரைகளை மார்ச்  4 ஆம் தேதி  இரவு 9க்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் கட்டுரை படைப்பு விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துக்கள்...

புதுமைப்பெண் விருது  வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும்.

புதுமைப்பெண் விருதுக் குழு இணைப்பு லிங்க்

மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்..!

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE