புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

11 அக்டோபர் 2022 2,496 பார்வைகள்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பெண் குழந்தைகள் தினம்

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பெண் பிள்ளைகளை 
பெற்றால் பாவப்பட்ட
சமூகம் அன்று
கள்ளிப்பால்  வைத்துக்
கருணையின்றிக் கொன்றதே

கால மாற்றத்தால்
கட்டளைகள் பிறந்ததால்
கருச்சிதைவுகள் கண்டிக்கப்பட்டு
காத்து நிற்குதே

பெண்ணை ஏளனமாய்ப்
பார்த்தவர் மத்தியில்
மண்ணையும் கடந்து
விண்ணையும் தொட்டு
விருட்சமாய்த் திகழ்ந்தாலே
பெண்ணும் இல்லை
என்றால் சொர்க்கமும் உண்டோ
சோதனைகள் கடந்தும்
சாதனை படைப்பவளே
மனித இனத்தின் விருத்தியே பெண்ணா
பெண்ணை போற்றிப் புகழாவிட்டாலும் 
இழிவு படுத்தாது நடந்து கொள்ளுங்கள்
பெண்கள் இல்யென்றால் 
நீயும் உருவாகி இருக்க மாட்டாய் உன் தாய் மடியில்
என்பதை மறக்கதே

- கிருஷ் அபி,

இலங்கை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE