செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி FM செவிலியர்களுக்கு சேவைச் செம்மல் விருது -2023

04 மே 2023 1,417 பார்வைகள்
மகிழ்ச்சி FM  செவிலியர்களுக்கு சேவைச் செம்மல் விருது -2023

மகிழ்ச்சி Fm ல் மே மே 12, செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு 
"சேவை செம்மல் விருது - 2023"

மக்களுக்காக அன்றாடம் மகத்தான சேவை புரிந்து வரும் செவிலியர்களை கௌரவப் படுத்தும் விதமாக சிறப்பாக சேவை புரியும் செவிலியர்களுக்கு சேவை செம்மல் விருது வழங்கப்படுகிறது.
இவ்விருது இணைய வழியில் மின் சான்றிதழாக வழங்கப்படும்.
இவ்விருதுக்கு செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

பெயர் :
வயது :
பணி அனுபவம்:
பணிபுரியும் மருத்துவமனை பெயர்:
ஊர் :
மாவட்டம்:
புகைப் படம்:
WhatsApp எண் :

போன்ற விபரங்களை பூர்த்தி செய்து
8838078388 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள்.
செவிலியர் விருதுக் குழுவில் இணந்து கொள்ளுங்கள்.

செவிலியர் விருதுக் குழுவில் இணைவதற்கு இணைப்பு LINK

செவிலியர்களுக்கு சேவைச் செம்மல் விருதுக் குழு


உங்களுக்கு தெரிந்த செவிலியர்கள்,சக செவிலியர்களுக்கும் தகவலை பகிருங்கள்.
சேவைச் செம்மல் விருது பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்...


மகிழ்ச்சி இணைய வானொலி,
இது ஆனந்தத்தின் அலைவரிசை...
தொடர்புக்கு - 8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE