புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

கை திண்டா நிலவவள்...!

06 மே 2023 1,334 பார்வைகள்
கை திண்டா நிலவவள்...!

என் வானம் அழைத்தும் வராத நிலவொன்று!  ஏன் இந்த வானத்தில் உதயமாகி இருக்கலாம் என்று!!
   
இன்றுநினைத்து தவிக்கிறதோ என்று!!
என் மனம் சிந்திக்கிறதோ இன்று!!

 காணும் போது கனிவு கொள்கிறாள்!! இதயத்திற்குள்வோர் மகிழ்வு கொள்கிறாள்!
விழிகளில் ஓர் ரசனை காட்டுகிறாள்!

 கையில் இருப்பதை கொடுத்து மகிழ நினைக்கிறாள்!
ஒருமுறை மறுத்தும்,, இதயம் வாடி இருக்குமோ !என்று!! இன்று அவள் கொடுத்ததை மறுக்காது!

 வாங்கிக் கொண்டேன் நன்று !
அவள் மனம் குளிர்ந்திருக்குமோ. !! என்று !!

கை தீண்டாத நிலவவள்! கை தீண்டி கொடுத்த உணவு உண்டதால்,,! ருசிக்கிறது!!

 அவள் தொட்டுத் தந்ததால்!!
என்னவோ !!அறுசுவை கூட்டுகிறது!!
அதைநினைககையில்ஆனந்தமூட்டுகிறது!!

- கவிதைமாணிக்கம்!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE