magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
கவிதைகள்

மாபெரும் விருது வழங்கும் விழா – 2025!

06 டிசம்பர் 2025 Magizhchi FM 260 பார்வைகள்
மாபெரும் விருது வழங்கும் விழா – 2025!

மகிழ்ச்சி… மரியாதை… மகத்துவம்…

இதோ வருகிறது நமது மகிழ்ச்சி FM-ன் மிகப்பெரிய விழா!

மகிழ்ச்சி ஃபவுண்டேஷன்,மகிழ்ச்சி FM,கலாம் ஃபர்னிச்சர்ஸ்,

மற்றும் லைஃப் இனோவேஷன் பப்ளிக் ஸ்கூல் இணைந்து வழங்கும்…

மாபெரும் விருது வழங்கும் விழா – 2025!

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 10)

பல துறைகளில் சிறந்து விளங்கும்

மகத்தான மனிதநேயப் பண்பாளர்களுக்கு

மனிதநேயப் பண்பாளர் விருது, ஆசிரியர்கள் பேராசிரியர்களுக்கு

நல்லாசிரியர் விருது வழங்கி கெளரவப்படுத்தப்படுகிறது!

டிசம்பர் 13, 2025 ,மதியம் 2 மணிக்கு , தேனி-லைஃப் இனோவேஷன் பப்ளிக் ஸ்கூல்,

பலத்துறை சாதனையாளர்கள் ,சமூக சேவையாளர்கள்… ஆசிரியர் பெருமக்கள்

சிந்தனை வழிகாட்டிகள்…மனிதநேயத்தின் முகங்கள்…

அனுமதி இலவசம் அனைவரும் வருக..! முன்பதிவு அவசியம் ...!

மேலும் விவரங்களுக்கு…

8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE