புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

அறிவுச் சுடர் அம்பேத்கர் 012

30 மார்ச் 2023 498 பார்வைகள்
அறிவுச் சுடர் அம்பேத்கர் 012

அறிவுச்சுடர் அம்பேத்கர்

தமிழ் வருட பிறப்பில் பிறந்த தங்கம் -நீ,

பாமர குடும்பத்தில் வளர்ந்த சிங்கம்- நீ,

மனித குலத்திற்கு வந்த மாணிக்கம்- நீ,

மகத் சத்தியாகிரகம் செய்த மன்னன்- நீ,

சாதியை ஒழித்த சாதனையாளன்- நீ,

பாரிஸ்டர் பட்டம் பெற்ற பாமரன்-நீ,

அரசியல் அமைப்புச் சட்டத்தின் தந்தை- நீ,

உலக மக்கள் வியக்கும் விந்தை -நீ,

சமூகத்தால் 'தீட்டு' என ஒதுக்கப்பட்டவன்- நீ,

கல்வியால் 'வா' என அணைக்கப்பட்டவன் -நீ,

இரு கைகளாலும் எழுதும் திறன் படைத்தவன்- நீ ,

சட்ட மேதையாக சகாப்தம் படைத்தவன்- நீ,

புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டவனும்- நீ,

வீழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி-நீ,

தாழ்த்தப்பட்ட மக்களின் தவப்புதல்வன்- நீ,

நலிவடைந்த மக்களின் நங்கூரம்- நீ,

ஒடுக்கப்பட்ட மக்களின் ஓங்காரம்- நீ,

இன்னலைப் போக்கிய அண்ணல் - நீ,

பாரத ரத்னா விருது வென்றவன் - நீ ,

எங்கள் சிந்தையில்- நீ,

பொருளாதார சந்தையில்- நீ,

புரட்சியாளனாகவும் -நீ,

சரித்திர நாயகனாகவும்- நீ,

பிராண்ட் அம்பாசிடர் அல்ல- நீ,

உலகமே வியக்கும் அம்பேத்கர்- நீ!

பெயர் : மு. பவதாரணி, 
திருவண்ணாமலை,
கைப்பேசி: 9360803044

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE