magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
அம்பேத்கர் கவிதைப் போட்டி, நிகழ்வுகள், அம்பேத்கர் கவிதைப் போட்டி, நிகழ்வுகள், கவிதைகள்

மகிழ்ச்சி

11 ஏப்ரல் 2023 961 பார்வைகள்
மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ராமன் கால் பட சாபம் தீர்ந்த அகலிகையின் மகிழ்ச்சி ,
பெற்றோரை சுற்றி வந்து மாங்கனி பெற்ற விநாயகனின் மகிழ்ச்சி,
சீதையின் சூடாமணியை அனுமன்
 தர அடைந்த ராமனின் மகிழ்ச்சி,
சகோதரனின் பாதுகையை அரியணையில் வைத்து 
அரசாண்ட பரதனின் மகிழ்ச்சி,
கணவனின் தூக்கத்தை தான் வாங்கி
லட்சுமணனின் கடமையில் 
 உதவிய ஊர்மிளையின் மகிழ்ச்சி, 
ஆயுள் கூட்டும் நெல்லியை ஔவைக்குத் தந்த 
அதியமானின் மகிழ்ச்சி,
புறாவிற்காக தன் சதையை எடுத்து கருடனுக்கு அளித்த
சிபி சக்கரவர்த்தியின் மகிழ்ச்சி
எனும் அத்தனையும்
மனதை சார்ந்த 
மகிழ்வின்  சாராம்சங்களே!

-முனைவர் பெ. தமிழ்ச்செல்வி வாலாஜாபேட்டை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE