புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

வேட்டையடிகள்கள்

24 ஏப்ரல் 2023 646 பார்வைகள்
வேட்டையடிகள்கள்

வேட்டையாடிகள்

உன்னை என் மடியில் கிடத்திக்கொள்கிறேன்
கை கால்களை அசைத்து
 முகம் பார்த்து சிரி
என் செல்ல  குழந்தையே !

இந்தக் கற்பனை முடியும் வரை
நீ என் இணையரில்லை
இன்று நாம் வேட்டையாடப்
போகவும் வேண்டியதில்லை

வேரில் பழுத்து தொங்கும் பலாவும்
கொடியில் அசைந்து குலுங்கும்
கனிகளும் இன்று நம் உணவாகட்டும்

வேண்டுமானால்  வா
வண்ணத்துப் பூச்சிகளை
துரத்திப் போகலாம்
நாம் எடையற்றவர்களாக மாறும் போது
நமக்கு சிறகுகள் முளைத்துவிடும்

இப்போது உன்னை விடுவிக்கிறேன்
இனிமேல்  எப்போதும் நீ
 சொற்களை
கவ்விக் கொண்டு மட்டும்
என் படுக்கை அறைக்குள் நுழையாதே

தங்கேஸ்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE