புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

மகிழம்

08 மே 2023 976 பார்வைகள்
மகிழம்

மகிழம்

இயற்கையால் இணைந்த 
இதயத்தில் 

மனதை மயக்கும் 
மயிலாய்

மணம் வீசும் 
மல்லிகையாய் 

மான்களாய் துள்ளிய
மாக்களின் மாட்சியில் 

மத்தளம் மெல்லிசையாய்
காற்றிசைக்க 

மனிதம் தேடும் 
புகலிடமாய்

எக்கணமும் மகுடம் சூடும் 
*மகிழ(ம்)த்தில்* - நானும் 
மயங்கினேன் 
ஒரு மாலை நேரத்து மயக்கத்தில் 

- ©️ஹரி

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE