செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
நிகழ்ச்சிகள், நிகழ்ச்சிகள், கவிதைகள்

காதலர் தினம் அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

27 ஜனவரி 2023 975 பார்வைகள்
காதலர் தினம் அன்புக் கவி விருது கவிதைப் போட்டி

காதலர் தினம் அன்புக் கவி விருது கவிதைப் போட்டி
https://chat.whatsapp.com/LwMyZZeTZRcFL0DXRPGRU8

மகிழ்ச்சி Fm நடந்தும் பிப்ரவரி 14, காதலர் தினம் முன்னிட்டு கவிதைப் போட்டி  "காதலை மையப்படுத்தி " காதல் கவிதைகள் அன்பை  போற்றும் விதமாக நீங்களே ஒரு தலைப்பிட்டு  கவிதைகளை எழுத்துப் பிழை மற்றும் இலக்கண பிழை  இல்லாமல்  Type செய்து 8838078388 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உங்கள் கவிதைகளை  அனுப்பி வையுங்கள்.சிறந்த  கவிதைகளுக்கு  "அன்புக் கவி"
விருதும்,பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். சிறந்த கவிதைகள்  மகிழ்ச்சி  Fm இணையதளத்தில் வெளியிடப்படும். அன்பே  கொண்டாடுவோம்...

ஒருவர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்,

உங்கள் கவிதைகள் புதிதாக இருக்க வேண்டும், ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதாக இருக்க கூடாது.

உங்கள் கவிதைகளை பிப்ரவரி  9ஆம் தேதி  இரவு 9க்குள் அனுப்பிவையுங்கள்.
உங்கள் கவிதைகள்  விருதுகள் பெற மகிழ்ச்சி fm ன் வாழ்த்துக்கள்...

அன்புக் கவி விருது வாட்ஸ் அப் குழுவில் இணைந்தவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்படும். குழுவில் இல்லாதவர்கள் இணைப்பு மூலமாக இணைந்து கொள்ளவும்.

அன்புக் கவி விருதுக்குழு இணைப்பு லிங்க்


மேலும் விபரங்களுக்கு - 8838078388 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம்..!

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE