கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்
காற்று
உருவமில்லாமல்
அலைபவன் எனக்கு
குழல் எனும் குரவளை
குடுத்து ஆசைக்கேற்ப
ஓசை கொடுத்து
இசை எனும் பிறவி
கொடுத்தான்
கண்ணன்.
- விக்னேஷ் , அருப்புக்கோட்டை.