புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு நூறாண்டு காதல் 100 காதல் கவிதைகள்
கட்டுரைகள், கட்டுரைகள், கவிதைகள்

உன் விழிகள்...!

20 ஜூலை 2022 944 பார்வைகள்
உன் விழிகள்...!

வரவழைக்கும் விழிகள் ரெண்டும்!
வான்வில்லென புருவம்இரண்டும்!

பூத்திருக்கும் இடையில் கருநிற சிறுநிலவென குத்துபொட்டுஒன்றும்!!

கொத்தும் கிளியென மூக்கொன்றும்!

கொஞ்சிமொழிபேசா
மௌனம் ஒன்றும்!
தேன்சுமந்த‌ இதழ் இரண்டும்!

குருநகை முகம்காட்டும்
அங்கம்!!
குத்து பொட்டு‌டொன்று
நாடியில்! நான் தீண்டாத போதும்!

தென்றல் தீண்டிட
எனக்குபகையாகி‌ போனதே!

தலைவியின்
முகம் காண!
போரில் பல யானை வென்ற வீரனும்!

உன்னிடம் தோற்றது!
சாதனை சரித்திரமே!
நான் எம்மாத்திரம்!

குத்தும் வாளைவிட
கூர்மை !
உன் விழிகளுக்கு உண்டு அந்த அந்தரங்க தன்மை!!

குலப்பெண்களிலே
உன் அழகோ! மேன்மை!

கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE