புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, புதுமைப்பெண் விருது "பெண்மையை போற்றுவோம்" கட்டுரைப் போட்டி, பெண்கள், பெண்கள், கவிதைகள்

கல்லுக்குள் ஈரம்

03 ஏப்ரல் 2023 1,142 பார்வைகள்
கல்லுக்குள் ஈரம்

கல்லுக்குள் ஈரம்

மனதில் அன்பை பெற்றோர் வைப்பர்//
உறவினர் நண்பர்
குழந்தைகளிடத்தில்
அன்பு//
நல்லது கெட்டது தெரியும் அன்புக்கு//
இரவிலும் பகலிலும் உழைப்பது பண்புகள்//
குற்றங்கள் குறைகள்
இருப்பது உண்மை//
பலவித ஏற்றங்கள்
அடைவது கடினம்//
பட்டங்கள் சட்டங்கள்
பாரினில் பெறுவது//
தனிமை இடத்தில்
கிடைப்பது மகிழ்ச்சி//
இறைவன் இடத்தில்
கிடைப்பது அன்புகள்//
முரட்டு குணத்திலும்
இருப்பது இரக்கம்// உயிர்களிடத்தில் கிடைப்பது பண்பு பரிவும்//
ஆசிரியரிடம் இருந்து
வருவது அன்புகள்//
குழந்தைகளிடம் கிடைப்பது பாசமும்
அன்பும்// 
காவலரிடம் குற்றவாளிகளுக்கு
கிடைப்பது இரக்கம்//
அருவியாய் மழையாய்
ஓடுகிறது அன்புகள்//
அறம் செய்பவரிடத்தில்
கிடைப்பது அன்புகள்//
உழைப்பவரிடத்தில்
கிடைப்பது வெற்றியும்
மகிழ்ச்சியும்//
வாழ்வில் உயர்ந்தோங்க கிடைப்பது கல்வியறிவு//

த.விஜயராணி
பொன்னேரி
திருவள்ளுர் மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE