புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் தினம் கவிதை

14 பிப்ரவரி 2023 707 பார்வைகள்
காதல் தினம் கவிதை

காதல் தின கவிதை ...

எழுத்துக்கள் எல்லாம் கவிதையாய் பிறக்கின்ற வேலையில்!

உதயமானது எனது கவிதை!

என்னைப் பார்க்கும் இடமெல்லாம் 

என்னவனைக் காண்கிறேன்!

என்னுடன் எனக்காக எப்போதும் வருவாயா?

என் நிழல் போல!

வார்த்தையால் உங்களை வர்ணிக்க முடியவில்லை?

உன் அசைவுகள் ஒவ்வொன்றும் கவிதையே!

என் இதயத்துடிப்பு உனக்காக மட்டுமே!

நீங்கள் அழகாக இருக்கிறாய் என்பதால் எனக்குக் காதல் வரவில்லை?

உங்களை மட்டுமே விரும்புவதால் வந்தது என் காதல்!

என் இதய வாசலில் வாழும் இன்பக் காதலே!

உன் நினைவுகளின் இருப்பிடமே என் இதய வாசல்!

மரணமே வந்தாலும் என்றும் உன்னை மறவாத இதயம் வேண்டும்!

மீண்டும் ஒரு பிறவி என்றால் அதில் உங்கள் காதலியாகப் பிறந்திட வரம் வேண்டும்!

யாரின் இடத்தையும் யார் வேண்டுமானால் நிரப்பலாம்?
எனக்கான உன்னிடத்தை யாராலும் நிரப்ப முடியாது !

உங்கள் அன்பில் என்றும் உனக்காகக் காத்திருக்கின்றேன்!

-இர.உஷாநந்தினி சதீஷ்குமார்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE