செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் மொழியை படித்தது..! 050

13 பிப்ரவரி 2023 1,041 பார்வைகள்
காதல் மொழியை படித்தது..! 050

காதல் மொழியை படித்தது...

காதல் காதல் காதல்
காலமும் தொடரும் காதல்
கண்ணில் மொழி பேசும் இது
காதலைஎதிரொலிக்கும் 

பாதையில் கண்ட மலர் ஒரு
பார்வையில் சிரித்த 
மலர்
மனதைக் கிள்ளியது
அது
உணர்வில் கலந்தது
என்

உயிர் கலந்தது அது உடன் மனதில் நின்றது 
தென்றலாய் வந்தது
தேகம் தழுவியது

மின்னலைப் போல
மின்னியது 
கண்களில் காந்த்தை
வைத்தது 
கண்களின் நின்றே
புகுந்தது 
காதல் மொழியை
படித்தது 

- அன்புடன் அஞ்சல் தஞ்சை தாசன் , மடிப்பாக்கம்,
சென்னை 600 091

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE