புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

காதலில் தொலைந்து விட்டேன்..21

06 பிப்ரவரி 2023 502 பார்வைகள்
காதலில் தொலைந்து விட்டேன்..21

காதலில் தொலைந்து விட்டேன்....

பார்வைகள் மோத தீண்டிய தென்றல்
வாழ்க்கைப் பயணம் முழுதும் தொடர்ந்திட

ஏக்கம் உன்னாலே தாக்கம் செய்யவே
வஞ்சனை செய்கிறாய் வஞ்சியே நீயே

கனவில் வினவுகிறாய் காதலாய் என்னை
இதயம் வருடுகிறாய் இதமாய் கொஞ்சி

கருவிழிகள் கதை பேசி உணர்வைத் தூண்டிடவே
உலகை மறக்கிறேன் ஒரு கணம் நானே

உயிரை அசைக்கிறாய் மறுகணம் நீயே
நிழலாய் தொடர்கிறேன்  நிசமாய் பாராயோ

மழையாய் பொழிகிறேன் ஈரம் தாராயோ
காதலில் தொலைந்து விட்டேன் சகியே
வீதியில் அழைந்து செல்வது வலியே

வார்த்தையும் தவிக்குதே மௌனமும் பேசுதே
காலங்கள் கடந்தாலும் காத்திருக்கும் காதலே
மரணத்தின் வாசலிலும் பூத்திருப்பேன் உனக்காக

சுலக்சனா சுபாசங்கர் இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE