புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

காதல் தாகம்...! 17

31 ஜனவரி 2023 881 பார்வைகள்
காதல் தாகம்...! 17

காதல் தாகம்...!

கண்ணே  கலைமானே
கட்டழகுப்   பெட்டகமே //

கொடுத்தேன்  மனதை
உந்தன்   வசமே //

பெண்ணாய்ப்   பிறந்த
வெள்ளி  நிலவே //

பாவலன்   எந்தன்
உயிரும்  நீயே //

கன்னம்   இரண்டும்
மலரின்   இதழ்கள் //

கூரிய   விழியோ
வாளின்  முனைதான் //

காதல்   தாகம்
வாட்டுது  மானே //

முத்தம்  தந்தால்
தணியும்   தானே //

மோகத்   தீயில்
மூழ்க  வைத்தாய் //

முள்ளாய்  நீயும்
நெஞ்சில்  தைத்தாய் //

உணர்வில்  கலந்த
சின்னப்  பெண்ணே //

இல்லறத்  துணையாய்
வருவாய்  கண்ணே //

ப. குமரகுரு.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE