புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

நேசித்த இதயங்கள் ... 026

07 பிப்ரவரி 2023 809 பார்வைகள்
நேசித்த இதயங்கள் ... 026

நேசித்த இளசுகள்....

கல்வி கற்கும் இடத்தில் காதலர்கள்

படிக்கச் சென்றவர்
மடியில் உறக்கம்

காகிதம் தேவையில்லை
கண்ணில் குறிப்பெடு

பாவையின்  பூவை
நேசித்த ஆண்மகன்

விடலை வீரத்தை
கண்டுகளித்த பெண் மகள்

பேருந்து நிலையத்தில்
கடலை  அமோகம்

பார்வையாளரை காதல்
விமர்சகராக
மாற்றுகிறது

தேனீர் கடையில் 
சந்திப்பு நிகழ்ச்சி

தேன்மிட்டாய்
பேச்சில் உற்சாகம்
கரைபுரளும்

கடற்கரையில் துணையோடு தூண்களாய் அமர்ந்திருப்பர்

திரையுலகை மிஞ்சும்
உண்மை பாத்திரங்கள்

இனம் புரிய அன்பில்
காதல் தேர்வெழுதினர்

வாழ்க்கை பாடத்தில்
குடும்பம் வெளிநடப்பு

சந்தர்ப்பம் சரியில்லை
இருவர் காணவில்லை

அடைக்கலம் தேடியவர்
அவசர திருமணம்

 காதல் கற்கண்டு
கல்யாண பாகற்காய்

இனிப்பும் கசப்பும்
நேயரின் விருப்பமே...


படைப்பாக்கம்
கவிஞர்.ச.குமார்
சிவகங்கை. 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE