புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

காதல் கவிதை..! 022

06 பிப்ரவரி 2023 575 பார்வைகள்
காதல் கவிதை..! 022

காதலர் தின கவிதை 

கலாபம் போன்ற கருங்கூந்தல்
ஸ்ட்ராபெரி போன்ற முக வடிவம்
வெட்டுக்கத்தி புருவம்
கருப்பு திராட்சை கருவிழி
கிளி அலகு மூக்கு
கோழிப்பூ நிற உதடு
வர்ணிக்க எல்லையற்ற புன்னகை
கண்மங்கும் முகபொலிவு
நல்லமிளகு பொட்டு
வண்ணங்கள் நிறைந்த ஆடை
காதில் கிளிகூண்டணிந்த
ஒரு வண்ணத்துப்பூச்சி அழகில்
திகைத்து போன மலரொன்று
பூத்தேனை பரிசளித்து
தன் காதலை முன்மொழிகிறது
காதலர் தினமன்று
காதலன் அளித்த பரிசினால்
ஆற்றலடைந்த காதலி
பறந்து சென்ற போது
காதல் வலி உணர்கிறான்
காதலன் ????

-பெஹாஷினி.தே.ஆ
இளங்கலை முதலாம் ஆண்டு ஆங்கில இலக்கியம்
எஸ்.என்.எம்.வி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE