புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

காதல் உலகாளும்...! 036

08 பிப்ரவரி 2023 518 பார்வைகள்
காதல் உலகாளும்...! 036

காதல் உலகாளும்...

கண்களை கண்டவுடன் காதலும் வந்ததே//

பார்வை பட்டதும் பாவமும் தொலைந்ததே//

புன்னகையை பார்த்தபோது மனமும் பூத்ததே//

பேசியது எனக்கு பாடலாக ஒலித்ததே//

கூந்தல் அழகு என்னை கூருபோட்டதே//

தென்றலும் தழுவும்போது பொறாமை கூடுதே//

கைகள் தட்டும்போது இசையாய் கேட்குதே//

அன்பின் அர்த்தமாய் அழகில் ஆராதிக்குதே//

தன்னம்பிக்கை கையேடு வெற்றியும் கைகோர்க்குதே//

 நீ இருந்தால் சொர்க்கம் நாடுதே//

நீயே உலகாமாய், உயிராய் மாறியதே//

நீயும் நானும் நாமென்று ஆனதே//

உலகமே நாமானோம், காதலே நிம்மதியான தே//

காதலும் பாசமும் நேசமும் ஒன்றானதே// 

ஒன்றாய் ஒற்றுமையாய் காதலால் வெல்வோம்.

- கவிஞர். பி.பத்ரிநாராயணன்.
ஶ்ரீ பத்ரா அறக்கட்டளை.
இராஜபாளையம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE