magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள்

மகிழ்ச்சி FM ,சுதந்திர தினம் சுடரொளி விருது கவிதைப் போட்டி

20 ஜூலை 2024 617 பார்வைகள்

மகிழ்ச்சி FM  சுடரொளி விருது கவிதைப் போட்டி :

  நவீன இந்தியா   எனும் தலைப்பில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி புகழ் பாடும் கவிதைகளை அனுப்பி இவ்விருதுக்கு உடனே
 விண்ணப்பிக்கலாம்.

உங்கள் கவிதைகளை இக்குழுவில் பதிவிட வேண்டும் .

கவிதை குறைந்தது 18 வரிகள் இருக்க வேண்டும் .

 *புகைப்படம்
 தமிழில் பெயர். ஊர்
 தட்டச்சு செய்து அனுப்புக .

 கடைசி நாள்:10/08/24 இரவு 8மணி வரை .

இணைய வழியில் மின்விருதுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இக்குழு ஜூலை  20/07/2024 முதல் 10/08/2024 , இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.


 சுடரொளி விருது பெற கவிஞர்களுக்கு மகிழ்ச்சி இணைய வானொலியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
" சுதந்திர  தினத்தை கொண்டாடி மகிழ்வோம்.....
 

 சுதந்திர நாளை கொண்டாடும் விதமாக   கவிதைப் போட்டி  

கவனிக்க
இணைய வழியில் முன்பு வெளிவந்த கவிதையோ பிறருடைய
கவிதைகளையோ அனுப்ப வேண்டாம். விருது பெறும் கவிதை இது வரை வெளிவராத உங்கள் சொந்தப் படைப்பென உறுதியளியுங்கள்.
சிறந்த கவிதைகள் விருதுக்கு தேர்வாகும்.

நீங்கள் உடனே நம் விருதுக் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்....
மேலும் விபரங்களுக்கு
 8610845737  -  என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்..
 www.magizhchifm.com

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE