புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , அன்புக் கவி விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

என்றும் காதல்..! 054

14 பிப்ரவரி 2023 1,102 பார்வைகள்
என்றும் காதல்..!  054

என்றும் காதல் ( முதுமையில் காதல்)

அன்பான காதல் அழகிய காதல்//

ஆதரவு தர வேண்டிய குழந்தைகள் தவிக்க விட்டாலுமே//

இதயத்தால் இணைந்த இனிமையான காதல்//

ஈன்ற குழந்தைகள் பிரிக்க நினைத்தாலும் பிரியாத காதல்//

உழைக்கும் மனம் இருப்பதனாலே உயிருக்கு உயிரான காதல்//

ஊர் போற்றும் வகையில் வாழ்ந்து காட்ட வைக்கும் காதல்//

என்பதிலும் ஆசை வரும் என்ற தன்னம்பிக்கை காதல்//

ஏழ்மையிலும் இன்பம் தந்திடுமே எழிலான காதல்//

ஐயிரண்டு விரல்களையே மூலதனமாக்கி மகிழும் காதல்//

ஒருவர் மீது ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும் உன்னத காதல்//

ஓர் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில்  புன்னகை சிந்தும் காதல்//

ஔவை மொழி பேசும் அமுதமான காதல்//

இஃது மட்டுமன்றி இன்றைய இளம் தலைமுறையினரே//

இவர்களைப் பார்த்து  கற்றுக்கொள்ள வேண்டிய காதல்//

 காலத்தால் என்றும் அழிக்க முடியாத காதல்//

வாழ்த்தி வணங்குவோம் இவர்களையே//


-திருமதி.ஒ.அமுதா முருகையன் சேலம் மாவட்டம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE