magizhchifm2020@gmail.com ஞாயிறு, 04 October 2026
⚡ சமீபத்திய
மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day
நிகழ்வுகள்

கோவில்பட்டியில் JCI சார்பாக வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான பயிற்சி பட்டறை

12 மே 2025 Magizhchi FM 648 பார்வைகள்
கோவில்பட்டியில் JCI சார்பாக வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான பயிற்சி பட்டறை

மே 11, கோவில்பட்டியில் JCI சார்பாக, Jaycee பவனில், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான பயிற்சி பட்டறை (Radio Jockey  Workshop )  நடைபெற்றது. இதில் JC  நாகேஸ்வரி அவர்கள், வரவேற்புரை வழங்கினார்.
மூத்த ஊடகவியலாளர் முனைவர் ஜெ.மகேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றி பயிற்சி அளித்தார்.
JC HGF சூர்யா.R (president ) ,JFM RS வெங்கடேஷ் (IPP), JFM ரகுபதி (VP Mangement) ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். JC உதய லட்சுமி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
பயிற்சியில் கலந்து கொண்ட பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் JCI உறுப்பினர்கள், இல்லத்தரசிகள், இளைஞர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE