புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, மகாகவி பாரதி தமிழ்ச் சுடர் விருது கவிதை போட்டி, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

ஊழலை ஒழித்திடு..!

09 டிசம்பர் 2022 887 பார்வைகள்
ஊழலை ஒழித்திடு..!

ஊழலை ஒழித்திடு..!

பணமெனும் காகிதம்
பலரையும் மயக்குதே
பாரிலே விலைகொடுத்து
பகடயாய் ஆக்குதே

திறமை கூட
திக்கற்று நிற்குதே
தரமில்லா மனிதமும்
தளைக்குதே பணத்தால்

கண்களும் காணா
கரங்களும் வாங்குதே
பண்பாடற்று பதற்றமில்லா பச்சோந்திகளாய் மாறுதே

நாட்டின் இலக்கினை
நாசம் செய்யுதே
பட்டிதொட்டி எங்கும்
பரவிக் கிடக்குதே

ஊழலே தொற்றாய்
உலகமுழுதும் காற்றாய்வீசுதே
படிப்பின்றி விரயமாகும்
பதவிகளும் பறிபோகுதே

வஞ்சகரின் செயல்கள்
வளரும் சந்ததிகளையே
வலையில் வீழ்த்தி
வாழிநடத்தலை திசை திருப்புதே

ஊழலும் ஒழிந்திட
ஊக்கத்தை அளித்து
நேர்வழி நடத்தலே
சிறப்பான சமூதாயத்தை உருவாக்குமே

- கிருஷ் அபி,இலங்கை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE