magizhchifm2020@gmail.com சனி, 07 November 2026
⚡ சமீபத்திய
தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்! தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தமிழர் கலைகளும்… பண்பாடும்… பன்னாட்டுக் கருத்தரங்கம் தேனிசைத் தென்றல் தேவா கானா இசையின் காவிய நாயகன்!
காதல் கவிதை , நிகழ்வுகள், காதல் கவிதை , நிகழ்வுகள், நிகழ்வுகள்

சிந்தனைச் சிற்பி விருது 2023 சுதந்திர தின விழா கட்டுரைப் போட்டி

02 ஆகஸ்ட் 2023 975 பார்வைகள்
சிந்தனைச் சிற்பி விருது 2023 சுதந்திர தின விழா கட்டுரைப் போட்டி

"சிந்தனைச் சிற்பி" விருது 2023 சுதந்திர தின விழா கட்டுரைப் போட்டி


 "சுதந்திர தின  விருது - 2023" கட்டுரைப் போட்டி 

 *இந்தியா எனும் தலைப்பில் அனைத்து தலைவர்களையும் குறிப்பிட்டு*  *அவர்களைப்  போற்றும் விதமாக      கட்டுரை எழுத வேண்டும்.*

இந்தியாவின் பெருமை அடையாளம்
இந்தியாவின் வளங்கள்
இந்திய வரலாற்று சின்னங்கள்
தியாகிகள் குறித்தும் கட்டுரை எழுதலாம்.

*உங்கள் கட்டுரை வேறு எந்த சமூக வலைதளங்களிலும் பதிவிடாப் படாததாக இருக்க வேண்டும்.*

*எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இல்லாமால் இருக்க வேண்டும்.*

*ஒருவர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும்.*


*நீங்கள் எழுதும் கட்டுரைகள்  நமது மகிழ்ச்சி Fm இணைய தளத்திலும் வெளியிடப்படும்.

*கட்டுரை அனுப்பும் நபருக்கு மின்விருதுச் சான்றிதழ்வழங்கப் படும்.*

*உங்கள் கட்டுரைகளை ஆகஸ்ட் 9தேதி, இரவு 9 மணிக்குள் அனுப்ப வேண்டும்.*

*உங்கள்கட்டுரை களை  டைப் செய்து 8838078388 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்புங்கள்*

*தட்டச்சு செய்து Pdf, word ,  file களில் அனுப்பும் கட்டுரை மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படும்.*
.


*தமிழில் பெயர்*,
*ஊர், தட்டச்சு செய்து உங்கள் கட்டுரையுடன் இணைத்து அனுப்பவும்.* 

*கட்டுரை  தருவோர் உறுதிமொழி* 

*இது என் சொந்தப் படைப்பென்றும்,*
*இக்குழுவிற்கு மட்டுமே எனது கட்டுரையைத் தருகிறேன் என உண்மைச்  சான்றளிக்கிறேன்.*

இந்த இணைப்பை மற்ற நண்பர்களுக்கும்,  உங்கள் சமூக வலைதளங்களிலும் பகிருங்கள்,

 குழுவில் இணைய இங்கு சொடுக்கவும் ....

"சிந்தனைச் சிற்பி" விருது 2023 சுதந்திர தின விழா கட்டுரைப் போட்டி குழு

 அனைவரும் விருது பெற மகிழ்ச்சி இணைய வானொலியின்  மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

மகிழ்ச்சி இனிய வானொலி,
 நிர்வாக குழு மற்றும்  விருது ஒருங்கிணைப்பு குழு 

தொடர்புக்கு.. 8838078388

சுதந்திர தின விழா கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர்  மேலே உள்ள எண்ணிற்கு கட்டுரை(4 பக்கம் அளவில்) அனுப்புக..)

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE