புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

இசை ராஜா

02 ஜூன் 2023 710 பார்வைகள்
இசை ராஜா

எட்டாத உயரத்தில் இசை மேதையாய்!! எண்ணிப் பார்க்க! இதயத்தில் நீங்காத ராகமாய்!!

 எண்பதாவது அகவையில் எண்ணிப் பார்க்க முடியாத! மறையாத கீதமாய்,,!

 கிராம ராகத்தில் தொடங்கி இசை! சிகரமாய் உயர்ந்த இசை சிற்பியே,,!

 சோகத்தில் ஆறுதலாய் உம் கீதம் !!
இன்பத்தில் ஆனந்த ராகம் பாடும் மோகன கீதம்!

 செவிகளில் தேன் பாய்த்துவிட்டு!
 வாழ்வை இனிமையில் பயணிக்க வைத்து விட்டு !!

எண்பதாவது வயதிலும், எண்ணிப் பார்க்க முடியாத இசை மேதையாய் ,!
என்றும் இளமையாய்!

 பல்லாண்டு வாழ என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம் 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE