செவ்வாய், 29 September 2026
⚡ சமீபத்திய
பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான்
நிகழ்வுகள்,  முனைவர் ஜெ. மகேந்திரனின் சிறப்புக் கட்டுரைகள்

பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள்

25 செப்டம்பர் 2026 Admin 31 பார்வைகள்
பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள்

பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை, மகிழ்ச்சி FM, மகிழ்ச்சி பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து “பார்போற்றும் பாவையர்” (Globally Celebrated Women) பன்னாட்டு கருத்தரங்கம் .செப்டம்பர் 29 ஆம் தேதி கோபி பி. கே. ஆர். மகளிர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மைச் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செல்வி டி.வி. கிரண் ஸ்ருதி IPS , ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மகிழ்ச்சி பதிப்பகம் வெளியிட்டில் தொகுப்பாசிரியர் முனைவர் ஜெ மகேந்திரன் தொகுப்பில் “பார்போற்றும் பாவையர்” (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்களை வெளியிடப்பட்டது.

இந்த நூலினை இணையவழியில் படிப்பதற்கு கீழே இணைக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் படித்து பயன்பெறுங்கள் .

 

“பார்போற்றும் பாவையர்” (Globally Celebrated Women) தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி 01 - 07

https://heyzine.com/flip-book/8ee0aa518d.html

 

“பார்போற்றும் பாவையர்” (Globally Celebrated Women) தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் தொகுதி 08 - 07

https://heyzine.com/flip-book/ddea195bc0.html

 

என்றும் அன்புடன்

உங்கள் சிநேகிதன்

முனைவர் ஜெ. மகேந்திரன்

நூல் தொகுப்பாசிரியர் | மூத்த ஊடகவியலாளர்

நிறுவனர் – மகிழ்ச்சி பவுண்டேஷன் & நிலைய இயக்குநர்

இரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 MHz,

இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் – 641021

8838078388

Globally Celebrated Women - Paarpotrum paavaikal

The Tamil Department of P.K.R. Arts College for Women, Gobi, Magizhchi FM, Magizhchi Foundation, and All India Book of Records, Puducherry, jointly organized the “Globally Celebrated Women” International Seminar on September 29 at P.K.R. Arts College for Women, Gobi.

The chief guest of the event, Ms. T. V. Kiran Sruthi, IPS, Superintendent of Police, Erode District, released the magnificent 25-volume collection of research papers titled “Globally Celebrated Women”, published by Magizhchi Publication and edited by Dr. J. Mahendran, Editor.

You are invited to read and make use of these books online through the links provided below.

GLOBALLY CELEBRATED WOMEN CONFERENCE PROCEEDINGS

Volumes 01–07

https://heyzine.com/flip-book/b4410280df.html

GLOBALLY CELEBRATED WOMEN CONFERENCE PROCEEDINGS

Volumes 08–14

https://heyzine.com/flip-book/b7c443acd2.html

GLOBALLY CELEBRATED WOMEN CONFERENCE PROCEEDINGS

Volumes 15–16

https://heyzine.com/flip-book/a9fea0b80d.html

 

With Everlasting Affection

Your Friend,

Dr. J. Mahendran

Editor of the Book | Senior Journalist

Founder – Magizhchi Foundation & Station Director
Rathinavani Community Radio 90.8 MHz
Rathinam Global University
Coimbatore – 641021

8838078388

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE