புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தங்கேஸ் கவிதைகள் , தங்கேஸ் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

அகிம்சை காந்தி

02 அக்டோபர் 2022 1,324 பார்வைகள்
அகிம்சை காந்தி

அண்ணல் காந்தி

 அன்பும் அகிம்சையின் வடிவமான அண்ணல்//

 ஆங்கிலேயர்களை இவ்விரு ஆயுதங்களோடு அச்சுறுத்தி//


 இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த///

 ஈன்ற தாய் பெருமைப்படும் அளவிற்கு//

 உப்பு சத்தியாகிரகத்திற்கு பாடுபட்ட உத்தமர்//


 ஊரே போற்றும் உயர்ந்த மனிதர்//


 எளிமையாக வாழ்ந்து அனைவரையும் கவர்ந்தவர்//


 ஏராளமான
 நன்மனிதர்களுடன் நட்பு பாராட்டியவர்//


 ஐன்ஸ்டீனே பயந்த ஒரே மனிதர் //

ஒப்பில்லா மனித நேயமிக்க மகான்//


 ஓடி விளையாடு பாப்பாக்களுக்கு தாத்தாவாக//

 ஔடதமாக அன்பை அனைவரிடமும் பொழிந்து//


 உலகில் சாந்தி நிலவிய மகாத்மாகாந்தி//


 -லதா சங்கரன் 
சென்னை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE