magizhchifm2020@gmail.com ஞாயிறு, 04 October 2026
⚡ சமீபத்திய
மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day
நிகழ்வுகள்

எக்சல் வணிகவியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

08 மார்ச் 2026 Magizhchi FM 363 பார்வைகள்
எக்சல் வணிகவியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நாமக்கல்: 27/02/2026

குமாரபாளையம் எக்சல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் ‘வெற்றிப்படி’ என்ற தலைப்பில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எக்சல் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் பேராசிரியர் ஏ.கே. நடேசன், தலைவர் மருதுவார் ந. மதன்குமார் ஆகியோர் செங்கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர்.

எக்சல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரா. விமல் நிஷாந்த், புலம் முதன்மையர் மஞ்சுளா, தமிழ்த்துறை தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தமிழ்த்துறை உதவி பேராசிரியர் மோகன்ராஜ் வரவேற்றார்.

தமிழ்த்துறை பேராசிரியர் மகிழ்ச்சி பாவுண்டேஷன் நிறுவனர் மற்றும் மூத்த ஊடகவியலாளரான  முனைவர் .ஜெ மகேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  மாணவர்களுக்கு ஊடகம் மற்றும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கான பயிற்சியினை வழங்கினார்

தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ரகு, தமிழ்த்துறை பேராசிரியர்கள் மற்றும் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE